இரவின் மடியில் சாய்ந்து கொண்டுவிடியலுக்காக காத்திருப்பதை விடஇரவின் கைபிடித்து நடைபயணம்- செய்துபார்விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்விரித்து காத்திருக்கும் உழைப்பென்னும் உளி கொண்டுசெதுக்கிபார் - உன் மனதைஉயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்உன் வெற்றி தேவதை வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் எனகாலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விடகாலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்நிற்க வாய்ப்பு கேட்கும் கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லைகடலில் கலக்கும் வரை மனிதாநீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்உன் இலட்சிய பாதையில்உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்நிலக்கரி பிரித்த வைரமா...