
காரிருள் மரத்தில் கனியாய் நிலா... கலங்கிய கடலிலும் கலந்தது நிலா.... குதித்தோடும் ஆற்றிலும் குளித்தோடும் நிலா..... காதலர்களின் கற்பனையில் கவிதையாய் நிலா... இந்த ஊனக்கவிதையில் கூட உவமையாய் நிலா.. என் காலத் தெருவில்மட்டும் கானல்நீராய் நிலா..எல்லா நிலைநீரிலும் நீந்துகின்ற நிலா... என் நட்பு ஓடையில் நீரிருந்தும் நீ இல்லை.. நிலா....