Wednesday, June 16, 2010

LIVE WATCH CRIKET








Tuesday, June 15, 2010

WORLD MAP



Saturday, June 12, 2010

உயிர்


முத்தத்தால்

ஒவ்வொருவரும்

உயிரரையும் அன்பையும்

காதலையும்

உறிஞ்ச எத்தனித்து

வெறும் உமிழ்நீரோடு

முடிந்து போகிறார்கள்

முத்தங்கள்


உதிர்ந்த நட்சத்திரங்கள்

உன் இறந்த முத்தங்கள்

அவன் முகம்


என்றோ பார்த்தது

ஒரு முகம்

திரு முகம்

என்றேனும் வருமோ

சிறு கனவிலேனும்

Blogspot Frinends

Action Web

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons