Sunday, August 22, 2010

அன்பு

நீ ரோஜாவாக இருந்தால்

நான் முள்ளாக இருப்பேன்
உன்னை தொடுவதற்காக அல்ல
உன்ன யாரும் தொடாமல் இருக்க

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons